ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் தெருநாய்கள் சாலைகளில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் பாதசாரிகளை துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.