குரங்குகள் அட்டகாசம்

Update: 2026-02-22 09:55 GMT

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஊராட்சி புரண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் இவை வீட்டிற்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்கின்றன. எனவே இவ்வாறு தொடர் அட்டகாசங்கள் செய்து வரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்