பாதையை மறைத்த முட்செடிகள்

Update: 2026-05-24 18:06 GMT

திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலையின் இருபுறமும் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-ஜேம்சன், குலசேகரன்பட்டினம்.

மேலும் செய்திகள்