பாதையை மறைத்த முட்செடிகள்

Update: 2026-05-24 17:57 GMT
அம்பை தாலுகா அடையகருங்குளம் பஞ்சாயத்து குளத்துக்கரை இடுகாடு மற்றும் தோட்டங்களுக்கு செல்லும் பாதையை முட்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. எனவே பாதையை மறைத்த முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்