தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-31 14:45 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் பொதுமக்களை  துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் சாலையில் நடந்து செல்ல பெண்கள், சிறுவர்கள் அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பொதுமக்களுக்கு தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்