குரங்குகள் தொல்லை

Update: 2025-08-31 14:01 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவை கூட்டம் கூட்டமாக வந்து அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை நாசம் செய்கின்றன. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை துரத்தி அச்சுறுத்தி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்