கொல்லிமலை சோளக்காட்டில் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தொலைநோக்கு கருவி இல்லம் உள்ளது. அதில் உள்ள கருவி பழுதானதால் கடந்த 2016-ம் ஆண்டு புனரமைப்பு செய்தனர். ஆனால் மீண்டும் அது செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. எனவே அதனை புதுப்பித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்.
-அசோகன், சோளக்காடு.