பெண்கள் அச்சம்

Update: 2025-08-31 12:54 GMT

சென்னை புதுப்பேட்டையில் உள்ள டிரைவர் தெருவில் ரேஷன் கடையும், மற்றொரு பக்கம் கவுன்சிலர் அலுவலகமும் உள்ளது. இப்பகுதியில் தினமும் இரவில் மதுபானம் அருந்துவது போன்ற முகம் சுழிக்க வைக்கும் விதமான செயல்கள் நடக்கிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், பெண்கள் பயத்துடனே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போலீசார் இந்த பகுதியில் கண்காணிப்பு பணியை அதிகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்