தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-31 12:47 GMT

சென்னை அடையாறு பகுதியில் உள்ள ருக்மணி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அங்கு உள்ள சாலைகளில் நாய்கள் ஆக்ரோஷமாக சுற்றி திரிவது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் குழந்தைகள், சிறுவர்கள் என சாலையில் விளையாடும்போது நாய்கள் கடிக்க விரட்டிகிறது. இதற்கு பயந்து ஓடும்போது கை, கால்களில் அடிபடுவது வாடிக்கையாகிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் அந்த பகுதியில் சுற்றிதிரியும் தெருநாய்களை அங்கிருந்து அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்