சேறும், சகதியுமான மைதானம்

Update: 2025-08-31 10:04 GMT

பந்தலூரில் பொது விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் வீரர், வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மழை பெய்தால் மைதானம் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே மைதானத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்