தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-31 07:24 GMT

அந்தியூர் மற்றும் தவுட்டுப்பாளையம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ரோட்டில் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். தெருநாய்கள் ரோட்டில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்கின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே தெருநாய்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்