விபத்து அபாயம்

Update: 2025-08-31 07:15 GMT

ஒசரவிளையில் இருந்து பொத்தையடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் நிற்கும் தென்னை மரம் ஒன்று வளர்ந்து சாலையை நோக்கி சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறும், காற்றில் மரம் முறிந்து விழுந்து வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படம் மரத்தை வெட்டி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜகோபால், கரும்பாட்டூர்.

மேலும் செய்திகள்