முதலியார்பேட்டை ஆலை வீதியில் மின்விளக்குகள் சரியாக எரியாததால் இரவு நேரத்தில் இருண்டு கிடக்கிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மின்விளக்குகளை ஒளிரச்செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?