கொசு தொல்லை

Update: 2025-08-24 17:48 GMT
அண்ணாமலைநகர் பேரூராட்சி வார்டு பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த கொசு மருந்து அடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்