மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆனைகுளம் கிராமத்தில் பெரியார் பாசன கால்வாய் உள்ளது. இங்குள்ள கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் இங்குள்ள விவசாயிகள் தண்ணீர் தேவைக்காக அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாாரிகள் விரைந்து மேற்கண்ட கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.