பசுமை பந்தல் அமைக்கப்படுமா?

Update: 2025-08-24 13:41 GMT

காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் புதிய வளாகத்தில் வாரச்சந்தை தற்போது நடந்து வருகிறது. அதில் சில வியாபாரிகள் வெயிலில் உட்கார்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர். எனவே அங்குள்ள வியாபாரிகளின் நலன் கருதி பசுமை பந்தல் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சத்யராஜ், காளப்பநாயக்கன்பட்டி.

மேலும் செய்திகள்