தெருவிளக்கு வேண்டும்

Update: 2025-08-24 13:05 GMT

செங்கோட்டை அருகே இலத்தூர் ஜாஸ்மின் நகரில் தெருவிளக்கு இ்ல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு தெருவிளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்