தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-24 13:03 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். மேலும் இந்த தெருநாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்