சுகாதாரக்கேடு

Update: 2025-08-24 12:50 GMT
மேலநீலிதநல்லூர் அருகே சேர்ந்தமங்கலம் கஸ்பா கிறிஸ்தவ ஆலயத்திற்கு வடக்கே கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வெளியேற அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்