துர்நாற்றம் வீசும் கழிப்பிடம்

Update: 2025-08-24 12:32 GMT

கோத்தகிரி பஸ் நிலையத்தில் குன்னூர் செல்லும் பஸ்கள் நிற்கும் இடத்தின் அருகே உள்ள கழிப்பிடம் உரிய பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கழிப்பிடத்தை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்