தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-17 17:35 GMT
தேனி நகர்ப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சாலையில் செல்லும் பொதுமக்கள், சிறுவர்களை துரத்துகிறது. இதனால் அவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்