பள்ளி சுற்றுச்சுவர் சேதம்

Update: 2025-08-17 17:32 GMT

திருப்பத்தூர் அருகே சோமலாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. சேதம் அடைந்த பள்ளி சுற்றுச்சுவரை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குப்புசாமி, சோமலாபுரம்.

மேலும் செய்திகள்