புதுவை மறைமலை அடிகள் சாலையில் சிக்னல் கம்பத்தில் உள்ள இரும்பு பெட்டி சேதம் அடைந்து எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படுவற்கு முன்பு அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?