திறந்தநிலையில் கிடக்கும் மின்சார பெட்டி

Update: 2025-08-17 16:44 GMT

கடமலைக்குண்டு ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள சுகாதார வளாகத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள மின்சார பெட்டி திறந்த நிலையில் இருக்கிறது. அந்த வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகள் அந்த பெட்டியை தொட நேர்ந்தால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே திறந்த நிலையில் இருக்கும் மின்சார பெட்டிக்கு மூடி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்