புதர்மண்டி காட்சியளிக்கும் ஓடை

Update: 2025-08-17 16:43 GMT

கடமலைக்குண்டு பாலூத்து ஓடையை ஆக்கிரமித்து செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீர் தேங்காமல் குடியிருப்புக்குள் புகுந்துவிடுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே ஓடையை ஆக்கிரமித்து வளர்ந்திருக்கும் செடி-கொடிகளை உடனே அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்