திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியில் இருந்த வேகத்தடையை சாலை பராமரிப்பின்போது அகற்றி விட்டனர். குழந்தைகள், பெரியவர்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. எனவே மீண்டும் வேகத்தடை அமைத்து தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.