கிணற்றை பராமரிக்க வேண்டும்

Update: 2025-08-17 12:58 GMT
ஆலங்குளம் அருகே காளத்திமடம் கிராமத்தில் உள்ள ஊரு கிணற்றில் அரச மரங்கள் வளர்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையற்ற மரங்களை அகற்றி முறையாக பராமரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்