நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2025-08-17 12:03 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லாக்கர்கள், கழிவறைகள் போன்று அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால் தினமும் கோவிலுக்கு வரும் உள்ளூர், வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில பக்தர்கள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.



மேலும் செய்திகள்