பாலம் இடிந்து விழும் அபாயம்

Update: 2025-08-17 10:28 GMT

கூடலூரில் சளிவயலில் இருந்து தருமகிரி செல்லும் சாலையில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் நாளுக்குநாள் பழுதடைந்து வருகிறது. குறிப்பாக பாலத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் பாலம் இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்