கம்பிவேலி அமைக்க வேண்டும்

Update: 2025-08-10 17:06 GMT

திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தின் அடியில் உள்ள காலியிடத்தை மர்ம நபர்கள் ஆக்கிரமித்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அப்பகுதி முழுவதும் கம்பிவேலி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்