புதர்மண்டி கிடக்கும் சலவை கூடம்

Update: 2025-08-10 17:05 GMT

கண்டமனூரை அடுத்த தர்மராஜபுரத்தில் உள்ள சலவை கூடத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. இதனால் தொழிலாளர்கள் அந்த சலவை கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதர்களை அகற்றி, சலவை கூடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.-கிராம மக்கள், தர்மராஜபுரம்.

மேலும் செய்திகள்