மரக்காணம் பகுதிகளில் கொசுக்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவைகளால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா, காலரா போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அப்பகுதிகளில் கொசு மருந்து அடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.