குரங்குகள் தொல்லை

Update: 2025-08-10 16:04 GMT
கச்சிராயப்பாளையம் பகுதியில் குரங்குககள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இவை திறந்திருக்கும் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிச் செல்கின்றன. மேலும் விரட்ட வரும் பொதுமக்களை கடிக்கப் பாய்கின்றன. எனவே குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்