தெருநாய்கள் தொல்லை

Update: 2025-08-10 12:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் சவுக்கத் அலி தெருவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் வாகனங்களுக்கு குறுக்கே சென்று வாகனஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை  பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?


 

மேலும் செய்திகள்