மரக்கிளைகளை அகற்ற வேண்டும்

Update: 2025-08-03 17:04 GMT

 ஈரோடு சம்பத் நகர் ராணி வீதியில் உள்ள ரோட்டில் மின்சார வாரியத்தால் வெட்டப்பட்ட மரக்கிளைகள் 2 மாதங்கள் ஆகியும் அகற்றப்படவில்லை. மரக்கிளைகளுக்குள் விஷ பூச்சிகள் தங்குகின்றன. இவை அருகே உள்ள வீடுகளுக்குள் படையெடுக்க வாய்ப்புள்ளது. மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே மரக்கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்