பெரியகுளத்தை அடுத்த தென்கரை தெற்கு புதுத்தெரு தென்றல் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.