ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2025-08-03 14:30 GMT
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்