சேறும், சகதியுமான சந்தை

Update: 2025-07-27 19:21 GMT

 அந்தியூர் சந்தை வாரம்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். தற்போது லேசான மழை பெய்தாலே சந்தை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதன் அருகே உள்ள ஆட்டுச்சந்தையிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அந்தியூர் வாரச்சந்தையில் மழை நீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்