ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பிடம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பயன்படுத்த முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பிடத்தை பராமரித்து மாணவ-மாணவிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.