நாய்கள் தொல்லை

Update: 2025-07-27 18:06 GMT
தேனி அல்லிநகரம் பகுதியில் கடந்த சில நாட்களாக நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் சாலைகளில் செல்பவர்களை விரட்டி கடிக்கிறது. எனவே நாய் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்