மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில் உள்ள ஏரியில் சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. மேலும் குப்பைகள் அதிகளவில் தேங்குகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீமை கருவேல மரங்களை அகற்றி ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.