தெருநாய்கள் தொல்லை

Update: 2025-07-27 17:41 GMT

கோவை மாநகர பகுதியில் பெரும்பாலான சாலைகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவதை காண முடிகிறது. இவ்வளவு ஏன், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியாக வெளியே நடமாட முடியவில்லை. எனவே தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்