பயன்படாத சுகாதார வளாகம்

Update: 2025-07-27 17:29 GMT

தேனி பழைய டி.வி.எஸ். சாலையில் ஆண்கள்  சுகாதார வளாகம் பல ஆண்டுகளாக பூட்டியே உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அதை இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்