பூட்டி கிடக்கும் கழிப்பறை

Update: 2025-07-27 17:09 GMT

தேனியை அடுத்த வருசநாடு பஸ்நிலையத்தில் கட்டப்பட்ட கழிப்பறை அடிக்கடி பூட்டி வைக்கப்படுகிறது. இதனால் பஸ்நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே கழிப்பறையை முறையாக திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்