வழிகாட்டி பெயர்பலகை சேதம்

Update: 2025-07-27 16:00 GMT
கூடங்குளத்தில் பரமேஸ்வரபுரம் ரோடு இணையும் இடத்தில் உள்ள வழிகாட்டி பலகை உடைந்து சரிந்து கிடக்கிறது. இதனால் வெளியூர் பயணிகள் வழிதெரியாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே வழிகாட்டி பலகையை சரியாக வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்