பொதுமக்கள் அவதி

Update: 2025-07-27 12:52 GMT

செங்கல்பட்டு மாவட்டம், இரும்புலியூர் பஸ் நிறுத்தத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தநிலையில் பஸ் நிறுத்ததிற்கு முன்பாக உள்ள பகுதியில் நீர் தேங்கியுள்ளதால் குட்டை போல காட்சி அளிக்கிறது. அந்த பகுதியில் மிகுந்த கொசுத்தொல்லையும் ஏற்படுகிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்