பழுதடைந்த பாதாளசாக்கடை மூடி....

Update: 2025-07-27 12:41 GMT

சென்னை, பிராட்வே பகுதியில் உள்ள பெரிய தம்பி தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு உள்ள சாலையின் நடுவில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. பயங்கர துர்நாற்றம் வீசுவதோடு நோய்தொற்று ஏற்படும் அபாயநிலையும் காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழுதடைந்த பாதாள சாக்கடை மூடியையை மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்