அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்

Update: 2025-07-27 12:32 GMT

சிவகங்கை நகர் பகுதியில் ஒரு சில இருசக்கர வாகன ஓட்டிகள் மாலை நேரங்களில் அதிவேகத்தில் செல்கின்றனர். இதனால் சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகள், அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  அதிவேகத்தில் வாகனங்களை இயக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபாராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்