ராமநாதபுரம் நகர் வண்டிக்கார தெரு திரும்பும் சாலை பகுதியில் கடந்த சில தினங்களாக குழாய் இணைப்பில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் வீணாகும் குடிநீரை தடுக்கவும் குழாய் உடைப்பை சரி செய்து தரவும் நடவடிக்கை எடுப்பார்களா?