பக்தர்கள் அவதி

Update: 2026-02-22 10:40 GMT

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கோவில் வாசலில் சிலர் மது போதையில் நின்று கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்